என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் நிகழ்கின்ற விஷயங்கள்
எல்லாம் என் பார்வையில் தான் நிகழ்கின்றது அவை உன் மனதை ரணப்படுத்த, உன் உலகம்
என்று நீ நினைப்பவர்கள் எல்லாம் உன்னை காயப்படுத்துகிறார்கள் என்று நீ சொல்லி
அழுகின்றாய் அவர்கள் ஏன் என்னிடம் இப்படி நடக்கிறார்கள் மற்றவர்கட்கு ஓரு நியாயம் எனக்கு மட்டும் ஓரு
நியாயம். நான் செய்கின்ற செயல்கள் தான் தவறு உன் தவறு எ்ன்று சொல்கிறார்கள் ஆனால்
என்னை அந்த அளவுக்கு தள்ளியது சூழ்நிலை. அதற்கு நான் எப்படி காரணம் என்று தானே
புலம்புகிறாய். இந்த சூழ்நிலையை விட்டுவிடு நான் உனக்காகத்தான் இருக்கிறேன் உன்
சாய் அப்பா உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகிப்போகும்படி நான்
செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment