நீ உண்மையான குருபக்தன் . ஆகையால் குருச்சரித்திரத்தை கேட்கும்
வாய்ப்பு உனக்குக்கிடைத்தது. மழை வருவதற்கு முன்பு ஜில்லென்ற காற்று வீசும். அதேபோல் குருவின்
கருணை பெறுவதற்கு முன்பு அவர் கதையை கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரு
கிருபையைப் பெற்றவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் ஏதும் இருக்காது. சத்குருவை
பூஜிப்பவர்கள் கண்டிப்பாக குருவின் அருளை பூரணமாகப் பெற்று வாழ்வார்கள். ஆகையால் நீயும் குருவை நம்பிக்கையுடன், உறுதியான பக்தியுடன் சேவித்து சுகமுடன் வாழ்வாய் .
--ஸ்ரீ குரு சரித்திரம்.
No comments:
Post a Comment