Friday, October 18, 2013

உறுதிமொழி



தங்கள் சொல்லே எங்களுக்கு சட்டமாகும்.

எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. 

எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். 

தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம்.

இரவும்,பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.

சொல்வது  சரியா, தப்பா என்பது எங்களுக்கு தெரியாது அல்லது அதை நாங்கள் தெரிந்துகொள்ள கருதவில்லை.

பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை.


ஆனால் (பாபாவின்) தங்கள் கட்டளைகளுக்கு நம்பிக்கையுடனும்மாறாத உறுதியுடனும், ஒழுங்கான பணிவுடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்


நன்றி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...