நான் இல்லாமல்
போய்விடுவேன் என ஒரு காலும் நினைக்காதீர்கள். என் சமாதி உங்களோடு பேசும் என்று
நான் கூறியதையும், சமாதியிலிருந்து என் எலும்புகள் உங்கள் நலனை விசாரிக்கும் என்று நான்
கூறியதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதோ துவக்கம் முதல்
முடிவு வரை உங்களோடும், உங்களை பிரியாமலும் இருந்து காப்பாற்றுவேன். நீங்களும் உங்களது
தாய், தந்தை, கடவுள் மற்றும் குருவான என்னிடம் உண்மையாகவும், நேர்மையாகவும்
நடந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...
No comments:
Post a Comment