Thursday, October 24, 2013

ஷீரடி


              ஷீரடிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும்
              இதுவே விதிமுறை. 

              ஸாயீயின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு 
              அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.  அவரை
              நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர்
              உதியுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு 
              ஒப்பாகும். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...