Monday, October 14, 2013

ஸ்ரீ குரு சரித்திரம்

ஸ்ரீ குரு சரித்திரம்

ஸ்ரீ குரு சரித்திரம் சாய்பாபாவாலே சாடே என்ற பக்தருக்கும், மற்றவர்களுக்கும் ஸப்தாஹ பாராயணம் செய்ய வேண்டுமென்று போதனை செய்யப்பட்டது. (ஹேமாட் பந்த் எழுதிய சாய் சத்சரித்திரம் 18, 19 அத்தியாயங்களில்).

ஆகையால் இதனுடைய மகிமையும் சக்தியும் அபாரமானது. சாய்பக்தர்களும், தத்த பக்தர்களும் தங்களின் இன்னல்களை, வியாதிகளை, குறைகளை தீர முக்தியும் பெற இந்நூலினை சப்தாஹமாக (ஏழு நாட்களுக்கும்) பாராயணம் படிப்பது செய்தால் அவர்களின் அனைத்து இன்னல்களும் தீர்ந்து தங்களின் கோரிக்கைகள் நிறைவேறி சுகமும் முக்தியும் பெறுவார்கள்

ஸ்ரீ தத்தாத்ரேயர் பற்றிய பாடல்கள் சிலவற்றினை இனிவருங்காலங்களில் இத்தளத்தில் பதிவேற்ற உள்ளோம். படித்து பயன் பெற வேண்டுகிறோம்.


ஸ்ரீ குரு சரித்திரம் தமிழில் வெளி வந்துள்ளது.  இதனை வெளியிட்டோர் விபரம்:

அகண்ட சாயி நாம சப்தாஹ டிரஸ்ட்
20/44 வெங்கடாசல் செட்டி தெரு
திருவல்லிக்கேணி
சென்னை - 600 005

விலை ரூ 100

புத்தகங்கள் வேண்டுவோர் கீழ்க்காணும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்:

திரு வி.கனகசந்திரய்ய
அலை பேசி எண் 94440 80529

திரு எம்.எஸ்.ராஜ கோபாலன்
பிளாட் எண் 3, முரளி ஆனந்த் அபார்மெண்ட்ஸ்
65/62 அலமேலுமங்காபுரம்
மயிலாப்பூர் சென்னை - 600 004
044 - 2495 8675

திரு வி.ஸ்ரீனிவாசலு
8/68 ஏ கே ஆர் நகர்
ஸ்ரீ தேவி குப்ப, வளசரவாக்கம்,
சென்னை - 600 067
044 + 2486 3628


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...