ரயிலில் சீரடி போகும் வழியில் ஆதோனிரயிலில் சீரடி போகும் வழியில் ஆதோனி என்ற இடம் வரும். ஆதோனி நவாப் சித்தி மசூத்கான் என்பவர்தான் ராகேவேந்திர சுவாமிகளை சோதிக்க ஒரு தட்டில் மாமிசத்தை வைத்து அதன் மேல் துணியை மூடி சுவாமிக்குக்காணிக்கையாகக் கொடுத்தார். விஷயத்தைத்தெரிந்துகொண்ட சுவாமி தீர்த்தம் தெளித்து  துணியை நீக்கினார். அதில் மாமிசத்திற்கு பதிலாக பலவித கனிகள் இருந்தன.
Powered by Blogger.