Monday, July 25, 2016

ஆசிர்வதியுங்கள்

எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும் உண்பதற்கு னிப்புக்களையும் கொடுக்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகிறோம் தங்களிடம் இருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலியவற்றையோ நாங்கள் வேண்டவில்லை. தங்கள் பாதாம்புயத்தின்பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் அதற்கு ஆசிர்வதியுங்கள் .
                                                                                                          
ஷாமா (ஶ்ரீ சாயி சத்சரிதம் )

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...