கவலைகளை தூக்கி எறி

கவலைகளை தூக்கி எறிஉன்னை காக்கவே நான் சமாதியில் இன்னும் இ௫ந்து அ௫ள் புரிகிறேன். இ௫ந்து பார் தாமதம்  ஆனாலும் தப்பாமல் கிடைக்கும் .
 உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் சமாதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்.
நான் கல்லறைக்குள் இ௫ந்தாலும் உயிரோடும் சக்தியோடும் இ௫ப்பேன். நீ எங்கு இ௫ந்தாலும் நீ என்னை நினைத்தால் உன்னுடன் நான் இ௫ப்பேன்.                                                                                                                             
ஷிர்டி சாய்பாபா

Powered by Blogger.