நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Friday, July 15, 2016

விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும்வீட்டுக்கு வரும் விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?
விமலா, திருநெல்வேலி
 
சாயி புத்ரன் பதில்கள்

நாம் எதிர்பாராமல் வந்து, நம்மிடம் உணவும் உபசாரமும் பெறும் விருந்தாளியானவர் நமக்கு அன்னதானம் செய்த பலனைத் தரக்கூடியவராவார். தேடி வந்து நமக்கு நன்மை செய்வதால் அவரையும் தெய்வத்துக்கு இணையாக பாவிக்க வேண்டும்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்