Monday, July 4, 2016

காராம் பசு



காராம் பசு, காராம் பசு என்கிறார்களே அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

உடலும், மடியும், காம்புகளும் கருப்பாக இருக்கும் பசுவே காராம் பசுவாகும். இதை கபிலா என்பார்கள். இதன் பால் அபிஷேகத்திற்கு முதன்மையானது.

கிருஷ்ணாயா; கோ பவேத் துக்தம்
வாத க்ஷாநி குணாதிகம்
பீதாய ஹரதே பித்தம்
ததா வாத ஹரம் பவேத்
சிலேஷ்மனம் குரு சுக்லாயா:
ரக்தா சித்தி ராசவாத ஹ்ருத்

கருப்பு நிற பசுவின் பால் வாதத்தைத்தணிக்கும், மஞ்சள் நிறப் பசுவின் பால் பித்தத்தையும் வாதத்தையும் தணிக்கும். வெண்ணிற பசுவின் பால் ஞானம் தரும். பலவித வண்ணங்கள் மற்றும் சிவந்த நிறப் பசுவின் பால் வாயுத்தன்மையைப் போக்கும்.
பாலில் இவ்வளவு விசேஷங்களை நமது முன்னோர் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...