நிச்சயமாக நடக்கும்

பாபா தேகத்துடன் இல்லை. ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் செய்து நம்மை அவர் பாதுகாத்து வருகிறார். அவர் தேகத்தை விடுத்து விட்டதால், அவரின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும். நம்பிக்கையுடன் அனுபவத்திற்காக காத்திருங்கள்.உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில்
நிச்சயமாக நடக்கும்.
--ஸ்ரீ சாயி இராமாயணம்.

Powered by Blogger.