அந்தக் காலத்தில் விரும்பியதை அடைய தவம் செய்தார்கள். இப்போது அது
சாத்தியம் இல்லை என்ற நிலையில், தவத்துக்கு மாற்று ஏதேனும் உண்டா?
பி.நாராயணன், சென்னை - 76
சாயி புத்ரன் பதில்கள்
ஸ்ரீராமச்சந்திரருக்கு வசிஷ்ட முனிவர் கூறிய உபதேசம்: ஹே ராமா! எல்லா
உயிரும் ஒன்று என எண்ணு. எல்லா உயிர்களின் பசியையும் மாற்று; உனது மனதில் இவர் பெரியவர், அவர் சிறியவர் என்ற பேதத்தை அகற்று. கோபத்தைத் தவிர்-
இவைகளைப் பின்பற்றினால்
அதைவிட பெரும் தவமில்லை. இதையே நான் உபதேசிக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment