எப்பொழுதும் ஆதரவாய் இருப்பவர்இந்த உலகம் உங்களை முழுதும் கைவிட்டாலும், உறவு உங்களை அறவே  வெறுத்தாலும், பெற்ற பிள்ளைகளே உங்களை பகைத்தாலும், அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு எதிராக மாறினாலும், எப்பொழுதும் ஆதரவாய் இருப்பவர் பாபா.  
அவரது ஆதரவு எப்போதும் அவரது பக்தர்களுக்கு உண்டு.
--
 ஸ்ரீ சாயி தரிசனம்
Powered by Blogger.