என் கணவருக்கு பாபா மீது பக்தி வரமாட்டேன் என்கிறது, என்ன செய்யலாம்?
கே. அமிர்தா, செங்கல்பட்டு
சின்ன வயதில் நீச்சல் தெரியாதவரை கிணற்றில் தள்ளிவிட்டால் கைகால்களை
உதைத்து திக்கித்திணறி கரை சேர்வார். இப்படி செய்ததால் தானே நீச்சல் கற்றாய் எனக்
கூறலாம்.
கணவருக்கு பக்தி வரவேண்டும் என்றால், முதலில் அவர் மனம் கவரும்
வகையில் மனைவி நடந்து கொள்ள வேண்டும். தனக்காக இல்லாமல் போனாலும், மனைவிக்காக அவர் பூஜை செய்ய ஆரம்பிப்பார்.
நாளடைவில் அவரே சாயிக்கும், மனைவிக்கும் சிறந்த பூசாரி ஆகிவிடுவார்
No comments:
Post a Comment