எவரிடமிருந்தும்
மந்திரமோ,
உபதேசமோ
பெற
முயலவேண்டாம்.
குறி
சொல்பவர்களையும்,
ஜோதிடம்
கணிப்பவர்களையும்
நாடாதீர்கள்.
கோவில்
பூசாரிகளையும்,
கோவிலுக்குள்
துணிகரமாக
என்
திரு
முன்னர்
உங்களை
தங்கள்
காலடியில்
விழ
வைக்கும்
துன்மார்கரிடமும்
ஓடாதீர்கள். என்னையே
உங்களது
எண்ணங்கள்,
செயல்கள்
இவற்றின்
ஒரே
குறிக்கோளாக
அமைத்துக்
கொள்ளுங்கள்.
சந்தேகம்
ஏதுமின்றி
உங்கள்
குறிக்கோளை
அடைவீர்கள்.
- -ஸ்ரீ சாயியின் குரல்
- -ஸ்ரீ சாயியின் குரல்
No comments:
Post a Comment