பாபா பாடும் பாட்டு!


பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனந்தமாகப் பாடுவார்.  அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும்.  உதி பாடலின் பல்லவி இவ்வாறானது.

ரமதே ராம் ஆவோஜி! ஆவோஜி!

உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!

( ஓ,விளையாட்டு ராமா! வாரும்,வாரும்!

உங்களுடன் உதி மூட்டைகளை கொண்டு வாரும்! )

என்பதே அந்தப் பாடல்

பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம்.

                                                                                                 சாயி சத்சரிதம் அத்தியாயம்-33
Powered by Blogger.