ஏன் கவலை?


இன்று ஏன் உன்னிடம் இந்த சோர்வு?  உனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்ற கவலையா? நான் இருக்கும் போது வீணாக ஏன் கவலைப்படுகின்றாய்?  வைத்திய சாயியாக உன் அருகில் நான் இருக்கும் போது உனக்கு என்ன நடந்துவிடும். கொஞ்சம் பொறுத்துக்கொள். சரியாக கொஞ்சம்  நாளானாலும்,  என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் கைவிடாதே. எனது நாமத்தை இடைவிடாது மனதில் ஜபி. உன் வலி விரைவில் நீங்கி புத்துணர்ச்சியுடன் நடமாடுவாய்.
Powered by Blogger.