பாபா அருகிலேயே இருக்கிறார்!பாபா எப்போதுமே நம்முடனேயே வாழ்கின்றார். 
ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒரு முறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, 
அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் 
அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். 
நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். 
எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். 
பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார்.
                                                                                                                  ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Powered by Blogger.