எளிமையான வழி!நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம்.  ஆனால் உங்களது மனத்தை சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள்.  பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும்.  இதுவே மிகவும் எளிமையான வழியாகும். 

எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை?

காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை.  கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது. 

ஸ்ரீசாயிசத்சரிதம் #அத்யாயம்_10                       
Powered by Blogger.