பாபாவிடம்
நான் ஆன்மீக ஞானம் கேட்கிறேன். அவர் அதைத் தாமதப்படுத்துகிறார். ஞானத்தைப் பெற வழி சொல்லுங்கள்.
பா.கேசவன் புலியூர்
ஆன்மீக
ஞானம் என்பது வெளியில் இருந்து அறிந்து கொள்வதால் வருவதல்ல. தன்னைப் பற்றிய சிந்தனையே ஆன்ம ஞானத்தைத்
தரும். அதை அனுபவமாக்கிக்கொள்ளவேண்டும்.
ஞானத்தை
விட தியானமே சிறந்த்து என்று பகவத் கீதை கூறுகிறது. ஞானத்தைப் பெறுவதற்க்கு முன்பு
பாபாவை தியானித்துப் பழகுங்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம்
பரிபூரணமாகி, மனம் ஒன்ற ஒன்ற உங்களுக்கு ஞானம் வந்துவிடும். ஆன்மாவை வேண்டுகிறவன் ஆத்ம ஞானம் அடைகிறான் என
நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. முயற்சி செய்யுங்கள்
சாயி புத்ரன்
பதில்கள்
No comments:
Post a Comment