Saturday, January 11, 2014

அன்பு


கடவுளை அன்பால் அடையலாம்.  அன்பால் எந்த ரூபத்திலும் அடையலாம்.  அன்பே உருவாகவுள்ள குருவையும் அடையலாம். அன்பே உருவாகவுள்ள குரு பாபா.  ஆகவே பாபாவை அடைய சிறந்த வழி அன்பு.  பாபாவை ஆழ்ந்தும், ஆர்வத்தோடும், உருக்கத்தோடும் நேசிக்கவேண்டும்.  பாபாவிற்க்கு தேவையானது அன்பு – ஆழ்ந்த அன்பு – மனதார காட்டும் அன்பு.

ஜெய் சாய்ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...