குணங்களற்ற பிரம்மம் எப்படி குணங்களோடு கூடிய விஷயமாக
தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது?
கே.சூரிய
நாராயணன், சென்னை – 45.
காரண
காரியத்திற்க்காக பரப்பிரம்மம் சத் – சித் - ஆனந்தம் என்கிற சச்சித்தானந்தமாக
மாறும்போது, மாயை செயலாற்ற ஆரம்பித்து சத்துவ குணம் , ராஜஸ குணம், தமோ குணம் ஆகிய குணங்களுடன் தன்னை
வெளிப்படுத்திக்கொள்கிறது. தமோ குணத்தால்
ஜடப்பொருட்களும், ரஜோ குணத்தால் ஜீவராசிகளும், சத்துவ குணத்தால் புத்தியும்
தோன்றியது என்பார்கள் ஞானிகள்.
சாயி
புத்ரன் பதில்கள்
சாயிதரிசனம்
இதழிலிருந்து
No comments:
Post a Comment