Monday, January 13, 2014

பரமஹம்சர்


ஒரு யோகியின் சரித்திரம் எழுதிய பரமஹம்சர் எத்தனையோ மகான்களையும் குருமார்களையும் சந்தித்தார்.  அவர்கள் தாங்கள் படித்தவற்றையும், அறிந்தவற்றையும் கூறியதைக்கேட்டு திருப்தியடையாமல் தானே இறைவனின் தயையை , அருளை உணர வேண்டும், அனுபவிக்கவேண்டும் – அப்போதுதான் இறைவன் இருக்கிறான் என்பதை நம்பமுடியும் என விடாப்பிடியாக முயற்சித்து இறைய்ருளை அனுபவத்தவர்.  தான் பிரார்த்தித்த எல்லாவற்றையும் இறைவன் அருளினான் என்று அறுதியிட்டு பரமஹம்சர் சொன்னார். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...