வீட்டிலோ,
வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் எனது
வெளிப்பாடுகளே. அவர்கள் அனைவருக்குள்ளும்
நான் உறைகின்றேன். பூச்சியோ, எறும்போ,
நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய்,
பன்றி போன்ற மிருகங்களோ, அவை அனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக
வியாபித்திருக்கிறேன்.
ஆகவே ,
உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவராக நினைக்காதீர்கள். தம்மிலிருந்து என்னை
வேறுபடாதவாறு அறிந்தவர் மகா பாக்கியசாலி.
(சத்சரித்திரம்
– 15-71-73)
No comments:
Post a Comment