வீணாக உன் மனதைப்போட்டு குழப்பிக் கொள்ளாதே. முழுவதுமாக என்னை நம்பு. உனக்கு வரும் ஆபத்துகளை, வியாதிகளைக் கூட நான் விலக்கி வைப்பேன். எனக்குள் எல்லா கடவுளின் அனுக்கிரகமும் நீ காண்பாய்!
உன் கண்ணில், நான் உனது அன்பு நிறைந்த தாயாகவும், தந்தையாகவும் வெளிப்படுவேன். கவலைப்படாதே மகனே! என் மகளே! கங்கை, யமுனை எல்லாம் எனக்குள் இருக்கின்றது. உனக்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.
நீ செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். என் நாமம் உனக்கு சந்தோசத்தைக்கொடுக்கும். முழுதுமாய் சரணடைந்து உன்
கோரிக்கைளை என் பாதத்தில் வை. நீ விரும்பும் அனைத்தையும்
தேடித்தரும்.
No comments:
Post a Comment