Saturday, July 22, 2017

எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும்



என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை, நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ, அவனிடம் ஓடிச்சென்று, நானே வெளிப்படையாகக் கலந்து கொள்கிறேன்.
தங்கள் வாழ்க்கை நிலையும் கற்கண்டைப்போலவே சுவையுள்ளதாகும். உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும். நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள்.

ஷிர்டி சாய்பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...