சாய்பாபா மேல் அதீத நம்பிக்கை வைத்து காத்திருங்கள்,
அதற்குப் பிறகு
நடப்பதனைத்தும் ஜெயமே ....அதாவது நம்பிக்கை மற்றும் பொறுமை என்ற தாரக
மந்திரத்தினையே நினைவில் கொள்ளுங்கள் ..
யார் என்ன வேண்டுமானாலும் உங்களுக்கு எதிராக எது வேண்டுமானாலும்
கூறட்டும். ஆனால் நீங்கள் மட்டும் எப்போதும் சாயி சாயி என்று
சொல்லிக் கொண்டு, எல்லாவற்றையும் பொறுத்துக்
கொண்டு அமைதியாக இருங்கள்....
உங்களுடைய மனத்தினை சாயி பாபாவிற்கே அர்ப்பணியுங்கள், அதற்குப் பின்பு
நடப்பதனைத்தும் ஜெயமே ...ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சந்தி நிலவட்டும்
.....ஓம் சாயி ராம்.
No comments:
Post a Comment