கடவுளை
கும்பிடுபவர்கள் பலரில், பக்தியால் கும்பிடுபவர்களை விட, ஒரு வித எதிர்பார்ப்போடு கும்பிடுபவர்களே அதிகம். வேண்டுதலோடு
வரும் பலர் வணங்கிய அடுத்த நிமிடமே அதற்கான பலனை எதிர்பார்ப்பவர்கள்தான். பயிர் விதைத்த உடன் வளராது. கொஞ்சம் பொறுமையா கஷ்டப்படனும். நம் அன்றாட கடமையினை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம பயிர் வளர உழைக்க வேண்டும்.
அது போலத்தான் நல்லது நடக்கும்னு வேண்டிக் கும்பிடுவதை விட, உங்க பக்தியை பாபா மீது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வைங்க...உங்க பக்திக்கு ஏற்ப, நீங்கள் கோரிய
வரம் நிச்சயம் காலத்தே கிடைக்கும்..
No comments:
Post a Comment