குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு
நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால்தான் ஜடம்
போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள், இந்த ஐந்திற்கும் அவற்றின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் தன்மையினைப் பொறுத்தே, அவர்கட்கான பலன்கள் அமையும்.நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே
சித்திகளின் பரிமாணமும் அமையும்.
No comments:
Post a Comment