"நீர் இவ்விடம் வந்து என்னிடம் சேர்ந்தது, மிக உயர்ந்த பூர்வ புண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய
அறிவுரையைக் கேட்டு, இந்த ஜென்மத்தைப்
பயனுள்ளதாக செய்துகொள்வீராக. மனத்தையும், வாக்கையும் செயலையும், ஒருமுகப்படுத்தி, சத்சரித்திரம் பாராயணம்
செய்யுங்கள்.
மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சத்சரித்திரத்தை காதால்
கேளுங்கள்; அல்லது நீங்களே பாராயணம் செய்யுங்கள். முழுநம்பிக்கையுடன் படித்து, மறுபடியும், மறுபடியும், படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யுங்கள். இறைவன் சந்தோஷமடைந்து உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு
முடிவுகட்டிவிடுவான். மாயையும், மோகமும் விலகும். அத்தியந்தமான சுகம்
கிடைக்கும்"
---ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
No comments:
Post a Comment