Thursday, June 5, 2014

கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு!

baba

பெருங்களத்தூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இதுவரை கூட்டுப்பிரார்த்தனை நடந்து வந்தது.

தற்போது பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் இனி கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். சாயி வரதராஜன் ஊரில் இல்லாத நாட்களில் இந்தப்பிரார்த்தனையை தவிர்க்கவேண்டாம். நீங்களாக வந்து பிரார்த்தனை செய்யலாம்.

நிர்வாகம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...