Monday, June 16, 2014

மன நிறைவு!

25120

எந்த ஒன்றிலும் மனம் நிறைவு கொள்வதில்லை. இதை மாற்றுவதற்கான வழி உண்டா?

( என். சரண், திருவண்ணாமலை)

உண்டு. சொன்னால் ஏற்கத்தான் முடியாது. மனதின் இயல்பே எதிலும் திருப்தி அடையாத தன்மைதான். ஒன்றை வேண்டி, ஒன்றைப்பெற்றால் அடுத்ததிற்குத் தாவும். எப்போதும் திருப்தியில்லை என்று சொல்வதற்கு பதில், இது போதும், இது போதும் என்று வாயால் சொல்லிக்கொண்டு வாருங்கள். கிடைத்ததை நிறைய புகழுங்கள். நாளடைவில் போதுமென்ற மனம் வந்துவிடும். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வார்த்தைகள் எண்ணங்களில் பதியப்படுமானால், அது நடைமுறைக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...