பக்தன் வேறு, விசுவாசி வேறு என்று எனது தந்தையார் கூறுகிறார். பக்தனுக்கும் விசுவாசிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
(கே. மரியநாயகம், மதுரை)
பக்தன் என்பவன் எல்லா பாரத்தையும் பகவான் பேரில் சுமத்திவிட்டு, சும்மா இருப்பவன். அவனை எதுவும் பாதிக்காது. எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.
விசுவாசி என்பவன், தனக்கு அனுகூலமாக வேண்டும் என்ற நோக்கில் பகவானை நம்புபவன். கிடைத்தால் தொடர்ந்து நம்புவான், இல்லாவிட்டால் பகவானை விட்டுவிடுவான்.
No comments:
Post a Comment