புது பெருங்களத்தூர், சென்னை - 600 063
நன்கு விளக்கு ஏற்றி வைக்கப்படாத வீடு வறுமைக்கு அறிகுறியாகும். யாருடைய உள்ளத்தில் விவேக விளக்கு ஏற்றி வைக்கப்படவில்லையோ, அவன் அருள் துறையில் வறியவன் ஆவான். தடை தாண்டாத ஆறு கடல் சேர்வதில்லை. சோர்ந்து போகிற மனிதன் இறைவனை அடைவதில்லை.
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
No comments:
Post a Comment