Monday, June 13, 2016

பஞ்ச யக்ஞங்கள்

பிறப்பெடுத்த ஒவ்வொருவனும் தினமும் செய்ய வேண்டிய யக்ஞங்கள் ஐந்து. அவை பஞ்ச யக்ஞங்கள் எனப்படுகின்றன. அவையாவன:-

1, தேவ யக்ஞம்--- தேவதைகளை குறித்து அக்னியில் ஹோமம் செய்வது.

2, பித்ரு யக்ஞம்--- நம் குலத்தில் இறந்துபோன முன்னோர்களின் திருப்திகாக செய்யபடும் ஹோமம்.

3,பூத யக்ஞம்-- மனிதர் நீங்களாக மற்ற ஈ. எறும்பு முதலான பிரானிகளுக்கு தன்னிடமுள்ள உணவு பொருள்களை சிறிதளவாவது சுயநலமின்றி தியாக மனப்பான்மையுடன் கொடுத்து உதவுவது.

4,மனித யக்ஞம்---நம்மை நாடி பசித்து வந்தோர்க்கு உணவளித்து உதவுவது.

5,பிரம்ம யக்ஞம்---முன்னோர்களால் வழக்கப்படி கற்ப்பிக்கப்பட்டு வரும் வேதத்தை விதிப்படி அத்தியாயனம் செய்வது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...