துறவின் லட்சணம்!

உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் துறவு ஆகாது!
வீட்டைத் துறப்பதும் துறவு ஆகாது!

உண்மையில் மனதில் உள்ள பந்த பாசங்களையும்
ஆசைகளையும் துறப்பதே துறவு ஆகும்!

உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால்
உலகையே மூழ்கடிக்கிறான்!

துறவென்பது உலகைச் சுருக்கிக் கொள்வதல்ல!
உலகளவு பரந்து விரிந்ததாய் ஆக்கிக் கொள்வதே துறவின் லட்சணம்!

                                                 பகவான்ஸ்ரீ ரமணர்...
           
Powered by Blogger.