ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக நினைப்பவர்கள் காலையில் நான்கு மணியளவிலும், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் தீபம் ஏற்றவேண்டும். புதிய மஞ்சள் துணியில் திரிபோட்டு விளக்கு ஏற்றினால் இந்த கெட்ட விஷயங்கள் அணுகாது.
விசேஷ நாட்களில் மட்டும் சிலர் தமக்கு விருப்பமான
கோயிலுக்குப்போய் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். ஆனால் காரணம் ஏன் எனத்
தெரியாது. அந்நாட்களில்
வழிபட்டால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். உயர்ந்த நிலையை அடைவார்கள். குடும்பத்தில் லட்சமி கடாட்சம் தாண்டவமாடும்.
No comments:
Post a Comment