Friday, June 10, 2016

பாபாவின் உபதேசம்

தைத்திரீய உபநிஷதத்தின் சித்தாந்தமான,  ஆனந்தமே பிரம்மம்; இதை நான் உறுதியுடன் அறிகிறேன்என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்பத் திரும்ப உபதேசம் செய்ததுபோல் தோன்றியது.
சிறிதளவும் கவலைக்கு இடம் கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்; மரண பரியந்தம் கவலை வேண்டா; கவலையே வேண்டா இதைத்தான் பாபா எப்போதும் உபதேசம் செய்தார்.
(அத்: 17:112, 113)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...