உறுதியான நம்பிக்கையும்,
பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில்
நிறைவேறுகின்றன.
சாயி பாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழு மனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்பட்டு அவனது நலம் பாபாவால் கவனிக்கப்படுகிறது.
(அத்தியாயம் - 25)
No comments:
Post a Comment