வணங்குகிற பக்தர்கள்

நாம்தான் கடவுளை கும்பிடுகிறோம். கடவுள் கும்பிடுகிற சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் யார்யார் தெரியுமா

பஞ்ச காலத்தில் அன்னதானம் செய்கிறவர், சுபிட்சமான காலத்தில் செல்வதானம் செய்கிறவர்,  போர்க்களத்தில் தைரியமுள்ளவர், வாங்கிய கடனை மோசம் செய்யாமல் திருப்பித்தருபவர்  ஆகிய நால்வரையும் பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் வணங்குகிறார்.

Powered by Blogger.