தியானம் செய்!

ஹரிபஜனையும் நாமஸ்மரணமும் அளிக்கும் உந்துவிசை, பாவம், தாபம், துயரம் ஆகியவற்றை விரட்டிவிடும். நிறைந்த அன்புடன் தியானம் செய்தால் இறைவன் நம்மை சங்கடங்களில் இருந்து விடுவிப்பான். நீர் இவ்விடம் வந்து சேர்ந்தது மிக உயர்ந்த பூர்வ புண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையைக்கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாகச் செய்து கொள்வீராக.
(அத்: 31& 44,45)

Powered by Blogger.