கடவுளுக்கு நெருக்கமாக இருக்க என்ன செய்யவேண்டும்?
ஜி. குமுதா, செங்கல்பட்டு
சாயி புத்ரன் பதில்கள்
வெறுப்பு உள்ள இடத்தில் அன்பை விதைக்க வேண்டும். தீமையுள்ள இடத்தில் நன்மையை நிலைநாட்ட வேண்டும்.
நெருப்புப் புகைகிற இடத்தில் நீரை விட்டுத்
தணிக்க வேண்டும். நமக்குத் தெரியாமல்
எடுப்பனுக்கும் கொடுத்துப் பழகவேண்டும்.
இப்படிச்செய்து வந்தால் கடவுளுக்கு
நெருக்கமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment