Saturday, May 7, 2016

ஓம் சாய்! ஸ்ரீ சாய்!







சீரடியின் துறவியான சாய் பாபா தன் பக்தர்களின் உள்ளங்களை ஆண்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பக்தர்களாக இல்லாதவர்கள் கூட அவருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கேள்விப்படும் போது பிரமிப்பை அடைவார்கள் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. சிலர் அவரை கடவுளாக வணங்குகின்றனர். இன்னும் சிலரோ அவரை, துன்பங்களில் இருந்து மனித இனத்தை காக்க கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய துறவியாக கருதுகின்றனர். சாய் பாபாவின் வாழ்க்கையாகட்டும் அல்லது அவர் ஆற்றிய அற்புதங்கள் ஆகட்டும், அவரைப் பற்றிய அனைத்துமே அவரை நம்பும் மக்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தாமல் இருக்காது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...