சாய் ராம், எனக்கு வேண்டாதவர் ஒருவர் சிரமப்படுகிறாரே என நினைத்து அவருடைய தேவை ஒன்றை பூர்த்தி செய்தோம். அந்த நன்றியைக்கூட நினைக்காமல்
எங்களைப் பற்றி அவதூறு பரப்பி மன உளைச்சலுக்கு
ஆளாக்கிவிட்டார். நல்லது செய்தால் பாபா ஏன்
கெட்டதை பரிசாகத்தருகிறார்?
பூங்காவனம், சேலம்-2
சாயி புத்ரன் பதில்கள்
பாம்புக்குப் பால்வார்த்தால் விஷம் விருத்தியாகும் என்பார்கள். வரிப்புலிக்கு சிகிச்சை பார்க்கிறேன் என்று அருகே போய் அமர்ந்தால்
அதற்கு ஆகாரமாக நேரிடும் என்பார்கள்.
இப்படித்தான் கீழ்த்தரமானவர்களுக்கு
உபகாரம் செய்தால் அபகாரம்தானே விளையும்.
No comments:
Post a Comment