உன்னை
நம்பி
வருகிறவர்கள் யாராக
இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி
செய்.
திரும்ப வரும்
என
பலனை
எதிர்பார்க்காதே. அது
உனக்கு
நல்லதாக இருக்கும். உன்னை
அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை
செய்ய
நினைக்காதே. உன்
மேல்
பொறாமை
உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு
விரோதமாகப் புறம்
பேசித்
திரிபவர்களைப் பார்த்தும் நீ
பயப்படாதே.
என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது .
என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது .
ஸ்ரீ
சாயி
தரிசனம்.
No comments:
Post a Comment