கடவுளே
சகலத்திற்கும் ஒரே
உரிமையாளர்
"அல்லா மாலிக்”
வேறொருவரும் நமது பாதுகாவலரல்ல.அவர் வேலை செய்யும் முறைமை அசாதாரணமானது,விலை மதிக்க முடியாதது. அறிவாலறிய முடியாதது. அவரது சங்கல்பமே ஈடேறும். அவர் நமக்கு வழிகாட்டுவார். நமது உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்.
முன்ஜென்மத்தின் உறவு
மூலமாகவே நாம்
இணைந்துள்ளோம். ஒருவருக்கொருவர்
அன்பாயிருந்தும், சேவை செய்தும் நாம்
மகிழ்ச்சியுடனிருப்போம். எவன் ஒருவன்
வாழ்க்கையின் மிக
மிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவாப்
புகழுடையவன், மகிழ்ச்சியுடையவன் . மற்றவர் எல்லாம் வெறுமனே உளதாயிருக்கிறார்கள் அல்லது
மூச்சுவிடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள்.
ஸ்ரீ சீரடி சாய்பாபா.
ஓம் ஸ்ரீ சத்குரு சாய் நாதாய சரணம், குருவே சரணம், குருநாதாய சரணம்
, . " ஓம் ஜெய்
சாய்ராம் "
No comments:
Post a Comment