சாயி புத்ரன் பதில்கள்


நரகம் போகாதிருக்க ஒரு வழி கூறுங்கள்
என். ஸ்ரீதர், புதுக்கோட்டை

சாயி புத்ரன் பதில்கள்
ஓர் அரசமரம், ஓர் ஆல மரம், ஒரு வேப்பமரம், பத்துப் புளிய மரம், மூன்று விலா மரம், மூன்று வில்வ மரம், ஐந்து நெல்லி மரம், ஐந்து மாமரம் ஆகியவற்றைப் பயிர் செய்து வளர்த்தவர்களுக்கு எப்போதும் நரகமில்லை.

Powered by Blogger.