"என்னை அன்போடும், உண்மையோடும் நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும் நான்
பக்கத்தில் இருக்கிறேன். எனக்குப் பயந்து
நடப்பவர்களின் விருப்பத்தைக் கேட்டு
அதன்படி செய்து,
அவர்கள் கூப்பிடும்போதல்லாம் ஓடி
வந்து
காப்பாற்றுகிறேன்.
என் பெருமைகள் அல்ல, நான் செய்த அற்புதங்கள் என் பக்தர்களால் பேசப்படும். துன்பத்திலும், சோகத்திலும், பிரச்சினையிலும் விழுந்துபோகிற அனைவரையும் தூக்கிவிடுவதற்காகவே இப்போது வந்திருக்கிறேன். உன் வேண்டுதல் கேட்கப்பட்டது,. "

ஓம் ஸ்ரீ
சாய்
ராம்.
No comments:
Post a Comment