கீரப்பாக்கம் பாபா ஆலயத்தை காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் தரிசனம் செய்யச்செல்வது நன்று.
தாம்பரத்திலிருந்து கீரப்பாக்கத்திற்கு காலை 5.10,
6.10, 7.20, 8.10, 9.30, 10.30, 11.40, 12.30, மாலை: 1.35, 2.40, 3.20, 4.45, 5.30, 6.55, 7.40,
8,45 ஆகிய நேரங்களில் 55 டி என்ற பேருந்து செல்கிறது.
இது கீரப்பாக்கத்திலிருந்து காலை: 6.15, 7.10, 8.25, 9.15, 10.35, 11.25, மாலை: 3.40, 4.25,
5.50, 6.05, 8.40 மற்றும் 9.50 ஆகிய நேரங்களிலிருந்து தாம்பரம் செல்கிறது.
ஊரப்பாக்கத்திலிருந்து டீக்கடை ஸ்டாப் வழியாக கீரப்பாக்கத்திற்கு எட்டு முறை மினி பேருந்துகள் வருகின்றன. விவரம் அறிந்து வரவும். கீரப்பாக்கம் பாபா ஆலயப் பொறுப்பாளர் ரவி சங்கர் அவர்களை 9710205032 என்ற எண்களில் தொடர்பு
கொண்டால் சரியான வழிகூறுவார்.
சாயிவரதராஜனை தொடர்பு கொள்ள விரும்புவோர் போன் செய்துவிட்டு
வரவும்.
No comments:
Post a Comment